அப்போ அடுத்த நயன்தாரா நீங்க தானா?? ரசிகர்கள் கேள்விக்கு ஓபன் டாக் கொடுத்த ஐஸ்வர்யா!!

0
ப்போ அடுத்த நயன்தாரா நீங்க தானா?? ரசிகர்கள் கேள்விக்கு ஓபன் டாக் கொடுத்த ஐஸ்வர்யா!!
ப்போ அடுத்த நயன்தாரா நீங்க தானா?? ரசிகர்கள் கேள்விக்கு ஓபன் டாக் கொடுத்த ஐஸ்வர்யா!!

தமிழில் ரம்மி, தர்மதுரை, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் உருவான டிரைவர் ஜமுனா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படம் இம்மாதம் 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா படத்திற்கான ஷூட்டிங் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களில் ஒருவர் நீங்க அடுத்த நயன்தாராவா?? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஜய் டிவியால் பிரபல சீரியலுக்கு வந்த இழப்பு.., 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நாயகியை களமிறக்கும் சன் டிவி

அதற்கு எனக்கு நயன்தாரா போல் ஆக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு ஆசை கிடையாது. எனவே நான் அடுத்த நயன்தாரா கிடையாது. எப்போதும் நான் நானாக தான் இருப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களுமே வித்தியாசமான கான்செப்டில் இருப்பதால், இந்த படமும் சுவாரசியமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here