அஜித்துக்கு அடுத்து விழும் பேரிடி.., எல்லாமே போச்சா.., ஒரே நாளில் மொத்தமாக மாறிய திடுக்கிடும் சம்பவம்!! `

0
அஜித்துக்கு அடுத்து விழும் பேரிடி.., எல்லாமே போச்சா.., ஒரே நாளில் மொத்தமாக மாறிய திடுக்கிடும் சம்பவம்!! `
அஜித்துக்கு அடுத்து விழும் பேரிடி.., எல்லாமே போச்சா.., ஒரே நாளில் மொத்தமாக மாறிய திடுக்கிடும் சம்பவம்!! `

இன்றைய சூழ்நிலையில் சோசியல் மீடியாவில் எந்த பக்கம் போனாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? ரஜினியா? என்ற வாதம் தான் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி நடிக்கும் லியோ தான். இந்த படம் ஜெயிலர் படத்தை விட 1000 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வசூலில் மட்டும் இல்லாமல் அனைத்திலும் ரஜினிக்கு நிகராக விஜய் திகழ்ந்து வருகிறார். இதற்கு முன்னர் அஜித் குமாருடன் சேர்ந்து போட்டி போட்டு நடித்து வந்த விஜய் தற்போது ரஜினியுடன் மல்லுக்கட்டி வருகிறார். இன்னும் கொஞ்சம் காலத்தில் விஜய் சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அஜித்துக்கு சினிமாவில் மவுஸ் குறைந்ததை பார்த்த அஜித் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.

இது என்னடா எனக்கு வந்த சோதனை.., அப்போ கூட இதெல்லாம் செய்யல.., ஆனா இப்போ.., புலம்பும் ஆல்யா!!!

மீண்டும் ஃபார்முக்கு வந்து விஜய்க்கு டஃப் கொடுப்பாரா?? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தொடர்ந்து படங்களில் நடித்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையென்றால் சினிமாவில் காணாமல் போன வரிசையில் அஜித்தும் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. சினிமாவில் விஜய்யை எதிர்த்து போட்டி போடும் நடிகர்கள் வேண்டுமானாலும் மாறலாம், ஆனால் இந்த சைடு போட்டி போடும் ஒரே நடிகராக விஜய் கெத்து காட்டி வருகிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here