fack நியூஸ் நாய்களா.., இவரு என்னைக்கும் நல்லா இருப்பார்.., ரோபோ சங்கர் குறித்த வதந்திக்கு warning!!

0
fack நியூஸ் நாய்களா.., இவரு என்னைக்கும் நல்லா இருப்பார்.., ரோபோ சங்கர் குறித்த வதந்திக்கு warning!!
fack நியூஸ் நாய்களா.., இவரு என்னைக்கும் நல்லா இருப்பார்.., ரோபோ சங்கர் குறித்த வதந்திக்கு warning!!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் நகைச்சுவை கலைஞராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது கோலிவுட் திரையில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் உடல் மெலிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து இவர் குறித்து நெட்டிசன்கள் விதவிதமாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இவரின் குடி பழக்கத்தினால் இவரது உடல்நிலையில் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதையெல்லாம் பார்த்த இவரது தீவிர ரசிகர்கள் இவர் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

ஒரு வாரத்தில் TET-ல் தேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் பணி நியமனம்…, உயர் கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

இந்நிலையில் மெல்ல மெல்ல மீண்டும் come back கொடுத்து வரும் ரோபோ தனது மனைவியுடன் சேர்ந்து அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இவர்களுடன் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் selfie எடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ”இன்னைக்கும் என்னைக்கும் நல்லா இருப்பார்.. fack நியூஸ் போடும் நாய்களுக்கு..!” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த போஸ்டை ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவை tag செய்துள்ளார். இவரின் இந்த பதிவு பொய்யான கருத்தை பதிவிட்டு வரும் நெட்டிசன்களுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here