லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்த நியூசிலாந்து., உலக கோப்பையில் இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து!!

0
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து நியூசிலாந்து., உலக கோப்பையில் இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து!!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து நியூசிலாந்து., உலக கோப்பையில் இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து!!

உலக கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் நியூசிலாந்து மட்டும் வீரர்கள் பட்டியலை வெளியிட கால அவகாசம் கேட்டனர். இதனால் தற்போது தான் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 16 பேர் கொண்ட வீரர்கள் பெயர்களை வெளியிட்டது. அந்த அணியில் வில்லியம்சன், டெவோன் கான்வே போன்ற திறமையான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நியூசிலாந்து அணி உலக கோப்பையில் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது. இந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் கடந்த ஆண்டு உலக கோப்பையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

அனல் பறக்கும் முதல் போட்டி.., வெற்றி யாருக்கு?? ரோஹித் இதை செய்வாரா??

ஆனால் நியூசிலாந்து அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா தோல்வியுடன் வெளியேறியது. தற்போது அதே அணியே இந்த ஆண்டு உலக கோப்பையில் களமிறங்குவதால் இந்திய அணி வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை. இதனால் உலக கோப்பையில் தொடரில் இந்தியா வெற்றி பெறுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here