ஏன்டா.. குறிக்கோளா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா – 2022 Resolution அலப்பறைகள்!!

0

பொதுவாகவே ஒவ்வொரு புது வருட பிறப்பின் போதும் நம்மில் பலர் புதிய தீர்மானங்களுடன் அந்த ஆண்டை வரவேற்போம். இந்த தீர்மானங்கள் அதாவது நியூ இயர் ரெசல்யூசன்கள் நம் எதிர்கால பயனுக்காக அந்த ஆண்டின் முதல் நாளில் பலரால் எடுக்கப்படுகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அதை அந்த ஆண்டின் இறுதி வரை நாம் பின்பற்றுகிறோமா என்பது கேள்விக்குறியே? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புதிய ஆண்டு, புதிய தொடக்கம் என புதிய குறிக்கோள்களை மேற்கொள்வோம்.

அந்த வகையில் யூடியூப்பில் தற்போது ஒரு வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது. அதில் பலரும் தங்கள் பக்கெட் லிஸ்ட் முதல் வாழ்க்கை குறிக்கோள்கள் வரை தாங்கள் எடுத்திருக்கும் பல தீர்மானங்களை கூறி மரண பங்கமாய் கலாய் வாங்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here