2023 ம் ஆண்டு பரிதாபங்கள்., சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணா போச்சு! ட்ரெண்டாகும் மீம்ஸ் உள்ளே!!

0
2023 ம் ஆண்டு பரிதாபங்கள்., சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணா போச்சு! ட்ரெண்டாகும் மீம்ஸ் உள்ளே!!
2023 ம் ஆண்டு பரிதாபங்கள்., சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணா போச்சு! ட்ரெண்டாகும் மீம்ஸ் உள்ளே!!

நடந்து முடிந்த 2022 மற்றும் புதிதாக பிறந்துள்ள 2023 ஆம் ஆண்டு குறித்த, இணையத்தை கலக்கி வந்த வைரல் மீம்ஸ், இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் மீம்ஸ்:

வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும், பலவித மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அரசியல், காமெடி மற்றும் கல்வி என அனைத்து துறைகளிலும் மீம் கிரியேட்டர்களின் பங்கு இல்லாமல் ஒன்றுமே இல்லை எனும் அளவிற்கு, மீம்ஸ்கள் அனைத்தும் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் முடிந்த 2022 ஆம் ஆண்டு மற்றும் புதிதாக பிறந்துள்ள 2023 ம் ஆண்டு குறித்த பல மீம்ஸ்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டில், விடுமுறை தினங்கள் கம்மி என்றும், பெரும்பாலான நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் வருவதாக குறிப்பிட்டு மீம்ஸ்கள் ட்ரெண்டாகி வருகிறது. இதே போல், 2023ல் நமக்கு புடிச்ச மாதிரி லைஃப் மாறும்.

அடப்பாவிகளா, 2022 லயும் இதை தானடா சொன்னீங்க, என்பது போன்ற பல மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் ட்ரண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here