Thursday, April 18, 2024

நியூசிலாந்தில் பிறந்த 2021 ஆம் ஆண்டு – வண்ண வானவேடிக்கைகளுடன் கொண்டாடிய மக்கள்!!

Must Read

உலகில் முதலாவதாக நியூஸிலாந்தில் 2021 ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் அனைவரும் புத்தாண்டை கண்கவர் வான வேடிக்கைகளுடன் வரவேற்றனர். இன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது.

புதிதாக பிறந்த புத்தாண்டு:

உலகில் சூரிய உதயம் முதன்முதலாக அமெரிக்காவில் உள்ள நியூஸ்லாந்தில் தான் உதிக்கும். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி அளவில் புத்தாண்டு அங்கு பிறந்து விட்டது. புதிதாக பிறந்த புத்தாண்டினை மக்கள் கண்கவர் வண்ண வணவேடிக்கைகள் வெடித்து கொண்டாடினர். அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து இன்னும் 2 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. அதன் பிறகு ஜப்பான் மக்கள் தங்களது புதிய வருடத்தை வரவேற்க உள்ளனர். இன்னும் 7 மணி நேரத்தில் இந்தியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நடுகல் இன்னும் தங்களது புதிய வருடத்தை 5 மணி நேரத்தில் வரவேற்க உள்ளனர். மறக்க முடியாத 2020 ஆம் ஆண்டு இன்னும் 7 மணி நேரத்தில் முடிய உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -