அப்பப்பா., ஒரே லுக்கில் இளசுகளை தவிக்க விடும் ஐஸ்வர்யா மேனன்., வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!

0
அப்பப்பா., ஒரே லுக்கில் இளசுகளை தவிக்க விடும் ஐஸ்வர்யா மேனன்., வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!
அப்பப்பா., ஒரே லுக்கில் இளசுகளை தவிக்க விடும் ஐஸ்வர்யா மேனன்., வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!

தமிழ் படம் 2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது புகைப்படம் ஒன்றை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்

காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் பல படங்கள் நடித்து இருந்தாலும் “தமிழ் படம் 2” வில் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் குவிய ஆரம்பித்தது. ஹீரோயினாக களமிறங்கிய இவர், இப்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுப்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது கூட இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் ஹாட் போட்டோகளை ஷேர் செய்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், ‘அழகியே எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க அழகியே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இத்தனை நாள் இம்புட்டு அழக எங்க ஒளிச்சு வச்சுருந்தீங்க என வர்ணித்து தள்ளுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here