மீண்டும் ஜனார்த்தனனால் மறைமுகமாக வந்த பிரச்சனை.., வீட்டை விட்டு அனுப்பப்படுவாரா மீனா!!

0
மீண்டும் ஜனார்த்தனனால் மறைமுகமாக வந்த பிரச்சனை.., வீட்டை விட்டு அனுப்பப்படுவாரா மீனா!!
மீண்டும் ஜனார்த்தனனால் மறைமுகமாக வந்த பிரச்சனை.., வீட்டை விட்டு அனுப்பப்படுவாரா மீனா!!

மூர்த்தியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பல பிரச்சனைகளை தாண்டி புதிதாக வீடு கட்டுவதற்கு இடம் வாங்கி, பூமி பூஜைக்காக போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வீட்டில் உள்ள அனைவரும் பூமி பூஜைக்காக ஆடம்பரமாக ரெடியாகி உள்ளனர். ஆனால் முல்லை மட்டும் வெறும் மஞ்சள் கயிறோடு இருப்பதை பார்த்த அவங்க அம்மா பார்வதி முருகனிடம் சொல்லி வருத்தப்படுறாங்க.

9 மனைவியுடன் டைம் போட்டு குடும்பம் நடத்தும் நபர் .., இதுல புதுசா ஒன்னு..,90ஸ் கிட்ஸ் பாவம் உங்கள சும்மா விடாதுடா!!

இதை வைத்து குடும்பத்துக்குள் சண்டை வர அப்போது பார்த்து கதிருக்கு தெரியாமல் அடகில் இருந்த முல்லையின் நகையை தனம் கொண்டு வருகிறார். அந்த நகையை எல்லாரும் முன்னாடியும் முல்லையின் கழுத்தில் போட்டு விடுகிறார். அதை பார்த்த பார்வதி, முருகன் சந்தோசப்படுகிறார்கள். இப்படி விறுவிறுப்பாக எபிசோட் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது புதிய திருப்பம் ஒன்று வரவுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது பூமி பூஜையினை நல்லபடியாக முடித்துவிட்டு அனைவரும் வீடு திரும்புகின்றனர் . வீட்டிற்கு வந்த மீனா போனில் ரொம்ப நேரமா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டே இருப்பாராம். அதை பார்த்த தனம் யாரு கிட்ட பேசிட்டு இருக்கேனு கேட்பாராம். அதுக்கு மீனா அப்பா கூட பேசிகிட்டு இருப்பேன்னு சொல்வாராம். இதை கேட்டு தனம் கோவப்படுவாராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோட்களில் நடைபெற இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here