வாட்ஸ்அப் பயனர்களே.., விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!!

0
வாட்ஸ்அப் பயனர்களே.., விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!!
வாட்ஸ்அப் பயனர்களே.., விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!!

Whatsapp பயனர்ககளை வியக்க வைக்கும் வகையில் மெட்டா நிறுவனம் தினம் தினம் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இப்போது உள்ள நிலையில் மொபைல் நம்பர் இல்லை என்றால் whatsapp கணக்கில் நுழைய முடியாத சூழல் உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது புதிய மொபைல் மாற்றினாலோ அல்லது வாட்ஸ் அப்பை இன்ஸ்டால் செய்து அக்கவுண்ட் ஓபன் செய்தாலும் நம்பருக்கு OTP வந்தவுடன் தான் உள்நுழைய முடியும். ஆனால் இப்போது நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைவதற்கான வேலைகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. அதாவது மின்னஞ்சல் முகவரி மூலம் வாட்ஸ்அப் கணக்கில் நுழைவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. எனவே இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாயகனுக்கு பிறந்தநாள்: அரசு மருத்துவமனைக்கு அருமையான பரிசை வழங்கிய கமல்ஹாசன்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here