வாரிசு படக்குழுவினர் ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி.., இத நாங்க எதிர் பாக்கலையே.., அது என்னனு தெரியுமா!

0

இளையதளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது

வாரிசு

தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் “வாரிசு” திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இளைய தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் குஷ்பு, சரத்குமார், சங்கீதா போன்ற முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் சற்று அதிகரித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாடலான ரஞ்சிதமே இணையத்தில்ட்ரெண்டாகி 75 மில்லியனை கடந்துள்ளது. வாரிசு திரைப்பட வெளியீட்டு உரிமையை 7th ஸ்கிரீன் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் இப்படம் மும்மொழி திரைப்படமாக வெளியாகும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்ற குட் நியூஸை விஜய்யின் ரசிகர்களுக்கு படக்குழுவினர் இணையத்தில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here