விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வாரிசு ப்ரொட்யூசர்.., இணையத்தில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!

0
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வாரிசு ப்ரொட்யூசர்.., இணையத்தில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வாரிசு ப்ரொட்யூசர்.., இணையத்தில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!

இளைய தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் குறித்து ஒரு புது அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாரிசு:

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ்ராஜ் ,சங்கீதா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் “ரஞ்சிதமே” பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கில் “வாரிசுடு” என்ற பெயரில் சங்கராந்தி அன்று வெளியிடப்படும் என்ற மற்றொரு அறிவிப்பு வெளிவந்தது. இப்படி இருக்கையில் இப்போது ஒரு புதிய அப்டேட் ஒன்றை தில் ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சந்தியாவுக்கு செக் வைத்த அர்ச்சனா.., வார்னிங் கொடுத்த IPS ஆபீசர்.., சிவகாமி செய்ய போவது என்ன?? ராஜா ராணி 2 எபிசோட்!!!

அதாவது வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகுவதை தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் வெளிவர உள்ளதாக, இப்படத்தின் திரை வெளியிட்டு உரிமையாளரான தில் ராஜ் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here