10 கிலோ எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் போன சிம்பு பட நடிகை.., சாதிச்சிட்டீங்களே மேடம்!!

0
10 கிலோ எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் போன சிம்பு பட நடிகை.., சாதிச்சிட்டீங்களே மேடம்!!
10 கிலோ எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் போன சிம்பு பட நடிகை.., சாதிச்சிட்டீங்களே மேடம்!!

தமிழ் சினிமாவில் “போடா போடி” படத்தில் சிம்புவுக்கு ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். பின்னர் சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் வில்லியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக உருவாகி வருகிறார். மேலும் இவர் வில்லியாக நடித்ததற்காக ஆனந்த விகடன் சினிமா விருதை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெறித்தனமாக வெளியான ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்!!

ஆரம்ப காலத்தில் சினிமாவுக்குள் நுழைந்த பொழுது இவரின் உருவ அமைப்பினால் பலதரப்பட்ட மக்களால் பாடி ஷேமிங் செய்யப்பட்ட நிலையில் தற்போது இவர் தனது கடின உழைப்பினால் 18 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார். இன்று தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு அவருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தான் ஸ்லிம்மாக மாறி உள்ள நிலையில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். மேலும் இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி உள்ளதால் படங்களில் நடிப்பதற்கு ஏற்றது போல் தனது எடையை குறைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here