இனி இந்த ஷோக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.., TRB க்காக ஜீ தமிழ் போட்ட மாஸ்டர் பிளான்!!

0
இனி இந்த ஷோக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.., TRB க்காக ஜீ தமிழ் போட்ட மாஸ்டர் பிளான்!!
இனி இந்த ஷோக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.., TRB க்காக ஜீ தமிழ் போட்ட மாஸ்டர் பிளான்!!

தமிழில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்த நிலையில் தான் TRB யில் ஹை பீக்கில் ஜீ தமிழ் சேனல் உள்ளது. இந்த சேனனில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி தான் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”. இந்த நிழ்ச்சிக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் இந்த ஷோ குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஷோ சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தனது இறுதி கட்ட பயணமான “கிராண்ட் பினாலேயை” எட்டி உள்ளது.

No comments., simply waste! முத்திரை குத்தப்பட்ட அசீம், மைனா – அப்போ ரிவெஞ் கன்பார்ம்!!

எனவே இந்த நிகழ்ச்சிக்கு ரீப்ளேஸ்மென்டாக வரும் ஞாயிறுகளில் சரிகமப ஷோ வர இருப்பதாகவும், சனிக்கிழமைகளில் மாரி, வித்யா நம்பர் 1,மீனாட்சி பொண்ணுங்க, ரஜினி போன்ற 4 முக்கிய சீரியல்கள் இனி ஒளிபரப்பப்படும் என்ற அதிகாரப்பூர்வமான செய்தியை ஜீ தமிழ் அறிவித்துள்ளது. இப்படி வார இறுதி நாட்களில் சீரியல்கள் ஒளிபரப்பு செய்வதன் மூலம் TRB முதலிடம் பிடிப்பார்கள் என்றும் தெரிகிறது. இந்த செய்தி ஜீ தமிழ் சீரியலின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸாக அமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here