அஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., AK 62 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!!

0
அஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., AK 62 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!!
அஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., AK 62 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!!

H வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்க்க அவரின் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் அஜித்தை வைத்து படம் செய்ய வேண்டும் என்ற விக்னேஷ் சிவனின் பல நாள் ஆசை நிறைவேற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அஜித்தின் 62 வது படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக உள்ளது . இப்படம் லைகா புரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து எடுக்க உள்ளனர். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

“சலார்” படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகருடன் கைகோர்க்கும் பிரசாந்த் நீல்..,இந்த ஒரு காம்பினேஷனை எதிர்பார்க்கல!!

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி மே மாதத்திற்குள் முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜித்தின் 62 வது படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here