கனவு கோட்டை கட்டும் அட்லீ.., எனக்கு 500 கோடிலா மேட்டரே இல்ல.., வித்தைக்கார ஜாம்பவானின் தெனாவட்டு பேச்சு!!

0
கனவு கோட்டை கட்டும் அட்லீ.., எனக்கு 500 கோடிலா மேட்டரே இல்ல.., வித்தைக்கார ஜாம்பவானின் தெனாவட்டு பேச்சு!!
கனவு கோட்டை கட்டும் அட்லீ.., எனக்கு 500 கோடிலா மேட்டரே இல்ல.., வித்தைக்கார ஜாம்பவானின் தெனாவட்டு பேச்சு!!

இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு தரமான இயக்குனராக தற்போது உள்ளவர் தான் அட்லி. இவரின் முதல் திரைப்படமான ராஜா ராணி ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதையாக அமைந்து மக்கள் மத்தியில் நேர்மறையான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் டோலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து பிரம்மாண்டமான பட்சத்தில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில் வரும் மாதங்களில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறார் அட்லி.

அப்படி போடு.., பிக்பாஸ் சீசன் 6 ல் டைட்டில் வின்னராக முடி சூட போவது யார் தெரியுமா? இது என்னடா டிவிஸ்ட்டு!!

மேலும் தற்போது விஜய் தனது 67 வது படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், இதை தொடர்ந்து இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பட்ஜெட் 500 கோடி வரை இருக்கும் என தெரிய வருகிறது. இப்படி பல கோடிகளில் படம் செய்து வரும் இவர் தனது சுற்று வட்டாரத்தில் எனக்கு இந்த 500 கோடி எல்லாம் ஒரு பட்ஜெட்டே கிடையாது. இதைவிட பிரம்மாண்டமான படத்தை என்னால் இயக்க முடியும் என்று பெருமை பேசி வருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here