தளபதி 67 பூஜையே இந்த அளவுக்கு பிரமாண்டமா இருக்கே.., முழு வீடியோ உள்ளே!!

0
தளபதி 67 பூஜையே இந்த அளவுக்கு பிரமாண்டமா இருக்கே.., முழு வீடியோ உள்ளே!!
தளபதி 67 பூஜையே இந்த அளவுக்கு பிரமாண்டமா இருக்கே.., முழு வீடியோ உள்ளே!!

இளைய தளபதி விஜய் அவர்களின் தளபதி 67 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் குறித்த அப்டேட் ”வாரிசு” படத்தின் ரிலீஸுக்கு பிறகு அறிவிக்கப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில், தற்போது இப்படம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன்படி இப்படத்தில் நடிகை திரிஷா அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடிக்க உள்ளார். இதுபோக இப்படத்தில் எக்கச்சக்கமான தரமான வில்லன்கள் களமிறங்கியுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது ‘தளபதி 67’ லோகேஷ் யூனிவெர்சில் மீண்டும் ஒரு தரமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் அண்ணா முன்னாடி இத மட்டும் செய்யாதீங்க.., சுவாரசியமான தகவலை வெளியிட்ட நடிகர் ஷியாம்!!!

இந்நிலையில் இப்படத்தின் பூஜை தளபதி விஜய் முன்னிலையில் சென்னையில் வைத்து கோலாகலமாக இன்று நடந்துள்ளது. இதில் நடிகர் அர்ஜுன். மன்சூர் அலிகான், நடிகை திரிஷா, பிரியா ஆனந்த் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து, லலித் குமார் இப்படத்தை தயாரிக்க போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here