திரில்லர் படங்களுக்கு கொஞ்சம் break விட்டாச்சு.., தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்து வெளியான அப்டேட்!!!

0

தமிழ் சினிமாவில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற முன்னணி நடிகராக இருப்பவர் தான் ஆக்டர் தனுஷ். இவர் தற்போது தனது வாத்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்து அதன் வெளியீட்டுக்காக தயாராகியுள்ளார். இந்நிலையில் இவர் ”கேப்டன் மில்லர்” என்ற புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில் இவருக்கு ஜோடியாக ”டாக்டர்”, ”டான்” போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ”மாநகரம்” சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இத நான் செஞ்சே தீருவேன்.., ஆடிப்போன எதிரணி வீரர்கள்.., அப்போ உலக கோப்பையில் மாஸ் சம்பவம் இருக்கு!!!

இதை தவிர இப்படம் ஒரு வரலாற்று பாணியில் உருவாக உள்ளது. மேலும் இதுவரை தனுஷ் நடித்த அனைத்து படங்களும் கொஞ்சம் திரில்லர் மூவியாக இருந்தது. ஆனால் இந்த படம் வரலாற்று பாணியில் உருவாக இருப்பதால் சற்று வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here