காரில் பயணம் செய்பவர்களுக்கு இது கட்டாயம்.., மீறினால் அபராதம்!!

0
காரில் பயணம் செய்பவர்களுக்கு இது கட்டாயம்.., மீறினால் அபராதம்!!
காரில் பயணம் செய்பவர்களுக்கு இது கட்டாயம்.., மீறினால் அபராதம்!!

சாலை விபத்துக்களை தடுப்பதற்காக அரசு தொடர்ந்து பல கட்டுப்பட்டு விதிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. மக்கள் பலரும் வேலை அவசரத்தால் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதை தவறுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் தான் இப்பொழுது விதிமுறைகளை பலப்படுத்தி வருகிறது, அண்மையில் சென்னை போக்குவரத்து கழகம் சாலை விதிகளை மீறுவோருக்கு பல்வேறு அபராதங்களை விதித்திருந்தனர். அந்த வகையில் சென்னையை தொடர்ந்து மும்பை நகரத்திலும் பல சாலை விதிகளை கொண்டு வந்துள்ளனர்.

இந்திய அணிக்கு சவால் விட்ட பங்களாதேஷ் கேப்டன்…, நாளைய போட்டியில் வெல்ல போவது யார்??

அதாவது கார் ஓட்டுபவர் மற்றும் காரில் அமர்ந்திருக்கும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என கூறியுள்ளனர். இந்த விதியை மீறுவோருக்கு கட்டாயம் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மும்பை அரசு தெரிவித்துள்ளனர். எனவே இனிமேலாவது வாகனம் ஓட்டிகள் பாதுகாப்பாக பயணித்து விபத்துகளை தடுத்தால் பல உயிர்கள் இழப்புகளை தவிர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here