தலை முடி முட்டிக்கு கீழ வரணுமா? இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்க!இதுல இவ்ளோ சிறப்பு இருக்கு!!

0
தலை முடி முட்டிக்கு கீழ வரணுமா? இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்க!இதுல இவ்ளோ சிறப்பு இருக்கு!!
தலை முடி முட்டிக்கு கீழ வரணுமா? இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்க!இதுல இவ்ளோ சிறப்பு இருக்கு!!

என்னதான் இயற்கை மருத்துவத்தின் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு நம்மிடம் ஏகப்பட்ட இயற்கை மூலிகைகள் இருந்தாலும், சில மூலிகைகளை குளிர் காலத்தில் பயன்படுத்த முடியாது. ஆனால் நாம் இன்னைக்கு பாக்க போற இந்த ஹேர் பேக் குளிர் காலத்திற்கும், வெயில் காலத்திற்கும் ஏற்ற ஒரு ஹேர் பேக் தான் என்பதை மறக்காதீங்க. அது வேற ஒன்னும் இல்ல நம்ம டெய்லி சாப்பிட்டு வர கேரட் தான். வாங்க அந்த கேரட்டை வைத்து ஹேர் பேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேவையான பொருட்கள்

  • கேரட் – 1/4
  • செவ்வாழைப்பழம் – 1

செய்முறை விளக்கம்:

இந்த கேரட் ஹேர் பேக் செய்வதற்கு முன் தேவையான கேரட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதை துருவி எடுத்துக் கொள்ளவும்., அடுப்பை ஆன் செய்து இப்போ நாம துருவி வைத்துள்ள கேரட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு,ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும் பிறகு அதை ஆற விட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதோடு நாம் எடுத்து வைத்துள்ள செவ்வாழைப் பழத்தை தோல் நீக்கி கட் செய்து அதனுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போ நமக்கு தேவையான கேரட் ஹேர் பேக் ரெடி.

விஷ்ணு விஷாலுக்கு எவ்ளோ பெரிய மனசு? மறைந்த வைரவன் குடும்பத்திற்காக அவர் செய்த காரியம்!!

இந்த ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு முறை நம் தலை முழுவதும் தேய்த்து குளித்து வருவதன் மூலம் நம்ம முடிக்கு தேவையான வைட்டமின் A கிடைக்கும். இதன் மூலம் உடைந்த முடிகள் திரும்பி வளர்வதற்கும், அதிகரிப்பதற்கும் மிகவும் யூஸ்புல்லா இருக்கும். இது மட்டும் இல்லாமல் இந்த ஹேர் பேக்கை குளிர்காலத்தில் நாம் பயன்படுத்துவதால் நமக்கு எந்தவிதமான சைனஸ் பிரச்சனையையும் ஏற்படுத்தாது என்பது ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here