மின் கம்பங்கள் அறுந்து விழுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும்., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் A/c, Fan உள்ளிட்ட மின் சாதனங்கள் இல்லாமல் வாழவே முடியாது எனும் அளவிற்கு மின்சாரம் அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் கனமழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் மின் கம்பிகள் பழுதாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சில நேரங்களில் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்து பல பேர்களின் உயிரிழப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “மின் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 4-ந் தேதி மூட உத்தரவு- கலெக்டர் அறிவிப்பு!!

அந்த வகையில் மின் கம்பங்கள் அறுந்து விழும் பட்சத்தில் அதில் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான புதிய தொழில்நுட்பம் தயாராக உள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விட இருப்பதாக தெரிவித்துள்ளார். இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here