உஷார்., உஷார்., வருமான வரி ஏய்ப்பவர்களை கண்டறிய புதிய Software., அதிரடி அறிவிப்பு!!!

0
உஷார்., உஷார்., வருமான வரி ஏய்ப்பவர்களை கண்டறிய புதிய Software., அதிரடி அறிவிப்பு!!!
உஷார்., உஷார்., வருமான வரி ஏய்ப்பவர்களை கண்டறிய புதிய Software., அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, ஆண்டுதோறும் வருமான வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது வீட்டு வாடகை, நன்கொடை உள்ளிட்ட செலவுகள் போக ஆண்டு வருமானம் ரூ.5,00,000க்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டும் வருமான வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் வீட்டு வாடகை உள்ளிட்ட ரசீதுகள் போலியானதாக சமர்ப்பித்து வருவதாக தகவல் வெளிவந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை கருத்தில் கொண்டு போலி ரசீதுகளை கண்டறிய புதிய Software-ஐ வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி போலி ரசீதுகள் சமர்ப்பிப்பவர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களுக்கு வருமான வரி ஏய்ப்பு விதிப்படி 200% வரை அபராதம் வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி மறந்தும் இதை செய்யாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here