முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., அதுக்கு பதிலா இந்த சீரியல் தான்.., லீக்கான அப்டேட்!!!

0
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., அதுக்கு பதிலா இந்த சீரியல் தான்.., லீக்கான அப்டேட்!!!
முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.., அதுக்கு பதிலா இந்த சீரியல் தான்.., லீக்கான அப்டேட்!!!

வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கத்தான் செய்கிறது. ஏன் TRPயிலும் கூட விஜய் டிவி சீரியல்கள் முன்னிலை வகித்து வருகிறது. இப்படி இருக்கையில் இப்போது மீண்டும் விஜய் டிவி புது சீரியலை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது விஜய் டிவியில் “நீ நான் காதல்’ என்ற புதிய சீரியல் விரைவில் வரவிருக்கிறது. இந்த சீரியலை தாய் கிரியேஷன்ஸ்” நிறுவனம் தயாரிப்பதாகவும், இதில் நடிகர் சங்கரேஷ் மற்றும் சாய் காயத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை தொடர்ந்து ஆக்டர்ஸ் வர்ஷினியும் நடிக்க உள்ளார்.

மாலத்தீவில் முழு கவர்ச்சியை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த தமன்னா.., ஐயோ.., என்ன கிளாமருடா.., வாயை பிளந்த ரசிகர்கள்!!

மேலும் நீ நான் காதல் என்ற புதிய சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதனால் அதே நேரத்தில் இந்த புது சீரியல் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here