சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகள் நிறுத்தப்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு!!!

0
சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகள் நிறுத்தப்படும் - வாட்ஸ் அப் அறிவிப்பு!!!
சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகள் நிறுத்தப்படும் - வாட்ஸ் அப் அறிவிப்பு!!!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது, இந்நிலையில் புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை அனைத்து விதிமுறைகளையும் நிறுத்தி வைக்கப்போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் தகவல் கூறியுள்ளது..

இந்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தளங்களுக்கு புதிய சட்டம் விதிக்குமுறைங்களை கொண்டு வந்தது. அதில் தகவல் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று கொண்டுவந்தது. அதற்கு பேஸ்புக் நிறுவனம் மட்டும் அந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டது. மற்ற அனைத்து சமூக வலைத்தளங்களும் மூன்று மத கால அவகாசம் கேட்டன. அந்த மூன்று மாத காலா அவகாசம் முடிந்த நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது, அதில் புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறிகளால் பயனிர்களின் தனியுரிமை மீறுவது போல் உள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் தகவல் கூறியுள்ளது..
உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் தகவல் கூறியுள்ளது..

பயனர் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும், உரையாடலும் யாருக்கு எங்கிருந்து வருகிறது போகிறது என்று ஆராய சொல்வது தனியுரிமை மீறல் என்று கூறியுள்ளது. எங்களது நிறுவனம் பயனர்களுக்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்யாது, இந்திய அரசுடன் சேர்ந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான உதவி மற்றும் தேவைகளை செய்யவோம் என்று கூறியது. பின் உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது அதில் புதிய தகவல் சட்டம் அமலுக்கு வரும்வரை நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் நிறுத்திவைக்கப்போவதாக கூறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here