தமிழக மக்களே.., கூடிய விரைவில் புது ரேஷன் கார்டு வழங்கப்படும்.., அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
தமிழகத்தில் கடந்த ஆண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணிகள் தொடங்கியதால் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் புது ரேஷன் கார்டு வராததால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். மேலும் மக்களவைத் தேர்தல் வேறு நெருங்கி வரும் சூழலில் ரேஷன் கார்டு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அச்சத்திலும் உள்ளனர்.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தற்போது புது ரேஷன் கார்டு வழங்குவதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடிய விரைவில் அனைத்து ஆய்வுகளும் முடிந்த பிறகு விண்ணப்பித்த அனைவருக்கும் புது ரேஷன் கார்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here