புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களா?? இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்.., தெலுங்கானா அரசு!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி, ஒரு சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பலரும், மானிய விலையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அரசு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உணவு பாதுகாப்பு அட்டைகளை (FSC) வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இருந்தாலும் தற்போது அமலில் இருக்கும் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்ட பிறகு புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

IPL 2024: 2வது வெற்றியை நோக்கி RCB.. இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here