சீறிப்பாயும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் – பிஎஸ்6 மாடல் அறிமுகம்..!

0

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த கார் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் பல எஸ்யூவி ரக கார்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் சிறப்பம்சங்கள்..!

இந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடல் கார் எஸ்5, எஸ்7, எஸ்9, எஸ்11 என 4 வேரியன்ட்களில் கிடைக்கும். மேலும்,வேரியன்ட்டை பொறுத்து சீட்டர் ஆப்ஷன் கொடுக்கப்படும்.

இதன் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திலான 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு பிறகு காரை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம்..? விற்பனை டாப் கியரில் செல்லும் என எதிர்பார்ப்பு..!

எல்இடி டிஆர்எல், டுயூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், அலாய் வீல்கள், 7.0 இன்ச் டச் ஸ்கிரீ ன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிறப்பம்சம்.

விலை பட்டியல்..!

இந்தியாவில் விமான சேவை எப்போது தொடங்கும் – புதிய அறிவிப்புகள்..!

தற்போது பிஎஸ்4 தரத்திலான ஸ்கார்ப்பியோ ரூ.10.19- 16.83 லட்சம்என்ற விலையில் விற்பனையாகிறது. இதைவிட பிஎஸ்6 மாடல் ரூ.1 லட்சம் கூடுதலாக இருக்கலாம் என தெரிகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here