தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம்., வருமா? வராதா? திடீரென வந்த புதிய சிக்கல்!!!

0
தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம்., வருமா? வராதா? திடீரென வந்த புதிய சிக்கல்!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம்., வருமா? வராதா? திடீரென வந்த புதிய சிக்கல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 செப்டம்பர் 15ஆம் தேதி வழங்க உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களும் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான நிதியுதவி, ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி என இ.கு.க. பொதுச்செயலாளர் அன்புவேந்தன் புகார் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து இந்த புகார் குறித்தான விளக்கங்களை தகுந்த ஆதாரங்களுடன் 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தவறும் பட்சத்தில், நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி., அகவிலைப்படியும், HRAவும் உயர வாய்ப்பு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here