புதிய இந்திய தண்டனை சட்டம்., இந்த தேதி முதல் அமல்? ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
புதிய இந்திய தண்டனை சட்டம்., இந்த தேதி முதல் அமல்? ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு!!!

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு (ஐஇசி) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா ஆதினியம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா ஆகிய 3 புதிய சட்டங்களை சில திருத்தங்களுடன் நிறைவேற்றினர்.

குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிய நடுவர்.. இதான் காரணமா? அவரே போட்ட பதிவு!!

இந்த புதிய சட்டம் ஏழைகள், நலிந்த பிரிவினருக்கு அடக்குமுறை கருவியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வருகிற 2024 ஜூலை மாதம் முதல் புதிய குற்றவியல் திருத்தச் சட்டம் அமலுக்கு வர இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here