8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் – குடியரசு தலைவர் அறிவிப்பு!!!

0
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் - குடியரசு தலைவர் அறிவிப்பு!!!
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் - குடியரசு தலைவர் அறிவிப்பு!!!

கொரோனா காலத்தில் மத்திய அரசு மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் அலட்சியத்தால் 2 ஆம் அலையில் பெரிதும் பஇந்தியா பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மத்திய அமைச்சரவை நீண்ட காலம் மாறாமல் இருப்பதால் விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தகவலை வந்த நிலையில் இன்று இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..!

இந்தியாவில் கர்நாடக, ஹரியானா, மிசோரம், ஹிமாச்சல பிரதேசம், கோவா, திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். கொரோனா காலத்தில் மத்திய அரசு சிறந்து செயல்படவில்லை, அரசின் அஜாக்கிரதியால் நாடு மக்கள் பலரும் தத்தளித்து வந்தனர், அதேபோல் நீண்ட காலமாகவே பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை மாற்றியமாக்கல் உள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்த நிலையில், இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில் 8 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி புதிய ஆளுநர்களை நியமிக்குமாறு கூறினார்.

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..!
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..!
புதிய ஆளுநர்கள் பட்டியல்…

1. கர்நாடக மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆளுநராக பதவி வகித்து வரும் வாஜிபாய் வாலா பதிலாக மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினருமான தாவர்சந்த் கெல்லாட் பொறுப்பேற்க உள்ளார்.
2. ஹரியானா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு புதன் தற்போது வரை ஆளுநராக பதவி வகித்து வரும் சத்யதேவ் நாரயணன் ஆர்யா பதிலாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த பண்டாரு தத்தாத்ரேயே ஹரியானா ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
3. மிசோரம் மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆளுநராக பதவி வகித்து வரும் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதிலாக ஹரிபாபு ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
4.மத்திய பிரதேசத்தின் ஆளுநராக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஆனந்திபென் படேல் பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தின் புதிய ஆளுநராக மங்குபாய் சகன்பாய் பட்டேல் பொறுப்பேற்க உள்ளார்.
5. ஹிமாச்சல பிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா பதவி வகித்து வரும் ராஜேந்திரன் விஸ்வநாத் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
6. ஹிமாச்சல பிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா வகித்து வருகிறார். ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத் பொறுப்பேற்க உள்ளார்.
7. கோவா மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆளுநராக பபகத்சிங் கோஷ்யாரி வகித்து வருகிறார். அவருக்கு பதிலாக ஹிமாச்சல மிசோரம் மாநில ஆளுநராக இருந்து வந்த பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கோவா ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
8. திரிபுரா மாநில ஆளுநராக உள்ள ரமேஷ் பைஸ் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here