இனி நியாய விலைக் கடைகளில் புதிதாக ஒரு வசதி – தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

0
இனி நியாய விலைக் கடைகளில் புதிதாக ஒரு வசதி - தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் புதிதாக ஒரு சேவையை தமிழக அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

மறைந்த நடிகர் சிவாஜி குடும்பத்தில் வெடித்த பிரச்சனை – நடிகர் பிரபுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!!

ரேஷன் கடைகளில் வைஃபை:

அனைத்து மக்களும் தங்கள் பல தேவைகளை ஆன்லைன் மூலமாக தீர்த்துக் கொள்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த ஆன்லைன் வசதி கிடைக்குமா என்றால் அது தற்போது வரை கேள்வி குறியாக தான் உள்ளது. இந்த குறையை போக்கும் வகையில் தமிழக அரசு ஒரு உத்தரவினை தற்போது பிறப்பித்துள்ளது. அதாவது நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வைஃபை இணைய வசதியை கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இனி நியாய விலைக் கடைகளில் புதிதாக ஒரு வசதி - தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
இனி நியாய விலைக் கடைகளில் புதிதாக ஒரு வசதி – தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை மக்கள் இணைய சேவை மையமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இது அரசின் திட்டத்தின் கீழ் வருவதால் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்பதால் அதிக மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5G நெட்வொர்க் அலை இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படலாம் என்ற கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here