யாரையும் முந்த விடாமல் முன்னுக்கு நிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்.,வெளியான விஜய் டிவி TRB ரேட்டிங் லிஸ்ட்!!

0

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு விருப்பமான நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது விஜய் டிவி. என்ன தான் மற்ற சேனல்கள் விஜய் டிவிக்கு போட்டியாக ஏராளமான நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தாலும், ரசிகர்கள் மனதில் விஜய் டிவி பிடித்த இடத்தை வேறு யாராலும் பிரிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் விஜய் டிவி தங்களின் டிஆர்பி ரேட்டில் தெறிக்க விடும் அளவிற்கு ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் நிறைந்த பல சீரியல்களை தன் வசம் வைத்து ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது கிடைத்துள்ளது.

ச்சே.., வேற டிரஸ்ஸே கிடைக்கலையா உங்களுக்கு.., இளசுகளை திணற வைத்த யாஷிகா ஆனந்த்!!

இதில் எப்போதும் போல் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று மற்றும் நான்காம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர், ராஜா ராணி 2 சீரியல் இருக்கிறது. 5 மற்றும் 6வது இடத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மற்றும் மௌன ராகம் 2 இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here