உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் செயலி இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என கூறும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்ப மெட்டா நிறுவனம் பல புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது இனி வாட்ஸ் அப் செயலி மூலம் பயனர்கள் அனைவரும் HD வீடியோக்களை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த அம்சம் Zoom, Microsoft Teams மற்றும் Meet போன்ற ஆப்களில் மட்டும் இருந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் செய்யலியிலும் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அச்சச்சோ., அலேக்கா தூக்கி அதை அம்சமா காட்டிடீங்களே., பார்த்த எங்களுக்கே வெட்கம் வந்துருச்சு ஷிவானி!!