என்ன அட்லீ இதெல்லாம்.., படத்தை தான் காப்பி அடிப்பீங்கனு பார்த்த., இதையும் விட்டுவைக்கலயா – மீம்ஸ் வைரல்!!

0
என்ன அட்லீ இதெல்லாம்.., படத்தை தான் காப்பி அடிப்பீங்கனு பார்த்த., இதையும் விட்டுவைக்கலயா - மீம்ஸ் வைரல்!!
என்ன அட்லீ இதெல்லாம்.., படத்தை தான் காப்பி அடிப்பீங்கனு பார்த்த., இதையும் விட்டுவைக்கலயா - மீம்ஸ் வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இருந்தாலும் இவர் அடுத்த படத்தில் இருந்து காப்பிட்டி அடித்து தான் இது போன்ற படங்களை இயக்கி வருகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதெல்லாம் ஒரு விஷயமா பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது கெரியரில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மீர் என்று பெயர் சூட்டினார் அட்லீ.

அடேங்கப்பா.., “விடாமுயற்சி” படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வெளியான தகவல்!!

இந்த பெயரை கேட்ட பலரும் அவருக்கு வாழ்த்து கூறினாலும், மகனின் பெயர் விஷயத்தில் கூட இப்படி காப்பியா என்று அட்லீயை சிலர் கலாய்த்து வருகின்றனர். அதாவது, ஷாருக்கானின் தந்தை பெயர் தான் மீர். அவர் பெயரை தான் அட்லீ தனது மகனுக்கு வைத்துள்ளார். இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் சிலர், அட்லீ நீங்க படம் தான் காப்பி அடிப்பேன்னு பார்த்தால்.

மகனின் பெயரையும் கூடவா இன்னொருவரின் பெயரிலிருந்து காப்பி அடிப்பீங்க? என கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இது தொடர்பாக வடிவேலு வெர்சனில் ஒரு மீம்ஸும் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here