ஐ லவ் யூ டார்லிங்.., வனிதாவின் மாஜி கணவர் போட்ட வைரல் பதிவு.., ஒருவேளை அவங்களுக்காக இருக்குமோ?

0
ஐ லவ் யூ டார்லிங்.., வனிதாவின் மாஜி கணவர் போட்ட வைரல் பதிவு.., ஒருவேளை அவங்களுக்காக இருக்குமோ?
ஐ லவ் யூ டார்லிங்.., வனிதாவின் மாஜி கணவர் போட்ட வைரல் பதிவு.., ஒருவேளை அவங்களுக்காக இருக்குமோ?

பிக்பாஸ் பிரபலமான ராபர்ட் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராபர்ட் மாஸ்டர்:

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தோன்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். என்னதான் அவர் டான்ஸில் கொடி கட்டி பறந்தாலும், இவரை உலகமெங்கும் பிரபலமடைய செய்த ஒரே ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இவர் பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 54 நாட்கள் வரை தாக்குப்பிடித்து வெளியேறினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த ஷோவில் இருக்கும் போது சக போட்டியாளரான ரக்ஷிதாவை ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் அதை அவர் ஒரு போதும் ரக்ஷிதாவிடம் சொல்ல வில்லை. இருந்தாலும் ரக்க்ஷிதாவிடம் நட்பாக பழக வேண்டும் என்று அனைவரின் பார்வையை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ச்சீ.., உன்னோடு வாழ எனக்கு சுத்தமா இஷ்டமே இல்லை.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!!

அதாவது ராபர்ட் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய போட்டோவை பதிவிட்டு ஐ லவ் யூ டார்லிங் என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பாரத்த ரசிகர்கள், யாருக்காக இந்த போஸ்ட் என்றும், ஒருவேளை அவங்களுக்காகவா என கிண்டலாக கேட்டு வருகின்றனர். சமீபத்தில் இவரின் முன்னாள் மனைவியான வனிதாவுடன் சேர்ந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் வனிதாவை அதிகமாக புகழாரம் பாடியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here