கேவலம் பணத்துக்காக ராஷ்மிகா மந்தனா செய்த காரியம் – வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!

0
கேவலம் பணத்துக்காக ராஷ்மிகா மந்தனா செய்த காரியம் - வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!
கேவலம் பணத்துக்காக ராஷ்மிகா மந்தனா செய்த காரியம் - வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் தனது கெரியரை ஸ்டார்ட் செய்து இருந்தாலும், தெலுங்கு படங்கள் மூலமாக தான் அவர் புகழின் உச்சிக்கு சென்றார். தமிழிலும் கார்த்தியுடன் சுல்தான் , தளபதியுடன் வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுபோக ஹிந்தி, தெலுங்கு என அடுத்தடுத்த படங்களை தன் வசம் வைத்துள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவருக்கு விளம்பரத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரு விளம்பரத்தில் நடித்து தற்போது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

பிரபல சீரியலில் நடந்த முதலிரவு.., உடைந்து விழுந்த கட்டில்!!

அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மெக் டொனால்ட்ஸ் என்ற சிக்கன் விளம்பரத்தில் நடித்திருந்தார். பொதுவாக ராஷ்மிகா அசைவம் பிடிக்காது சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனால் இப்பொழுது சிக்கன் சாப்பிட்டு நடித்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவரை ரோல் செய்து வாட்டி வதைத்து வருகின்றனர். இப்படி பணத்துக்காக பிடிக்காததை ஏன் செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here