எம்மாடி.., ஓவர் சீன்லாம் வேணாம்.., நயன்தாராவின் பெயருக்கு ஆப்பு வைக்க வந்த அந்த நடிகை!!

0
எம்மாடி.., ஓவர் சீன்லாம் வேணாம்.., நயன்தாராவின் பெயருக்கு ஆப்பு வைக்க வந்த அந்த நடிகை!!
எம்மாடி.., ஓவர் சீன்லாம் வேணாம்.., நயன்தாராவின் பெயருக்கு ஆப்பு வைக்க வந்த அந்த நடிகை!!

அனிகா சுரேந்தர் நடித்த ஓ மை டார்லிங் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் நடந்து கொண்ட விதம் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

அனிகா சுரேந்தர்:

கோலிவுட்டில் அஜித் நடித்த என்னை அறிந்தால், விசுவாசம், மாமனிதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது முன்னணி நடிகைகளுக்கு Equal ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தெலுங்கில் இவர் ஹீரோயினாக நடித்து வெளியான ‘புட்டபொம்மா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தாவணி போட்டு அடக்க ஒடுக்கமா நடித்த அனிகா அடுத்த படமான ஓ மை டார்லிங் படத்தில் டோட்டலா Change ஆகி படு கிளாமராக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதிலும் ஹீரோவுடன் அவர் கொடுக்கும் லிப் லாக் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கதைக்கு தேவை பட்டதால் தான் நடித்தேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார் அனிகா. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் இணையத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.

டாலடிக்கும் மேனியை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் யாஷிகா..,அந்த அழக பார்த்துப்புட்டு மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!

அதாவது, ப்ரோமோஷன் விழாவின் போது அனிகா மேடையில் யாருக்கும் மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்தது மட்டுமின்றி, அனிகாவை பேச அழைத்த போது ரியாக்ஷன் என்ற பெயரில் ஓவர் ஆட்டிடியூட் காமிச்சு, ஓவர் ஸ்டைலாக நின்று மேடையில் பேசியுள்ளார். இப்படி ஓரிரு படத்தில் நடித்த உடனே ஓவர் ஆட்டிடியூட் காமிக்கிறீங்க என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் நயனே இந்த அளவுக்கு Attitude காமிச்சது இல்லை என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here