இதுவரை யாரும் பார்த்திராத கோபிநாத்தின் திருமண புகைப்படம்.., மனுஷன் எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0
இதுவரை யாரும் பார்த்திராத கோபிநாத்தின் திருமண புகைப்படம்.., மனுஷன் எப்படி இருக்காருன்னு பாருங்களே!!
இதுவரை யாரும் பார்த்திராத கோபிநாத்தின் திருமண புகைப்படம்.., மனுஷன் எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

விஜய் டிவி பிரபலம் நீயா நானா கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நீயா நானா கோபிநாத்:

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் தொகுப்பாளர் கோபிநாத். அவர் பேசும் விதம், உச்சரிக்கும் வார்த்தைகள் என அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய காமெடியான கருத்துக்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

கமல் அப்பிடின்னா.., விஜய் சேதுபதி இப்படி.., ஓபனாக விமர்சித்த இயக்குனர் பார்த்திபன்!!

மேலும் அவருடைய எழுச்சிமிக்க கருத்துக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2006ம் ஆண்டு தொகுத்து வழங்க ஆரம்பித்த நிலையில், தற்போது 15 வருடங்களை கடந்து வெற்றியுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சின்னத்திரை கடந்து நிமிர்ந்து நில், திருநாள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நல்லதா நாலு விஷயம் என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு துர்கா என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது . இந்த அழகிய ஜோடிக்கு வெண்பா என்ற அழகிய மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விவாகரத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியா?? பாராட்டு மழைகளை பொழியும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here