வெறித்தனமாக படுக்கையறை காட்சியில் வெளுத்து வாங்கும் நீது சந்திரா – வைரல் வீடியோ..!

0

பாலிவுட்டில் வெளியான ஜாடுநக்ரி எனும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. அதில் நடித்துள்ள நீதுசந்திராவின் கவர்ச்சி நடனம் வைரலாகி வருகிறது.

நீதுசந்திரா..!

தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு வெளிவந்த யாவரும் நலம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நீது சந்திரா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் சூப்பர் நாயகியாக வலம் வந்தார்.

அதன் பின்னர் ஆர்யா நடித்த சேட்டை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பிறகு ஹிந்தி சினிமாவில் நீது சந்திரா அவ்வப்போது கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்பு வராததால் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு நடனம் ஆடத் தொடங்கி அதிலும் படுக்கையறை காட்சி, கிளாமர் என வெளுத்து வாங்குகிறார்.

அடக்கு முறையாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டாப்ஸி பன்னு பதிலடி

அந்தவகையில் பாலிவுட்டில் ஜாடுநக்ரி எனும் பெயரில் ஒரு ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. அதில் நடித்துள்ள நீதுசந்திரா கவர்ச்சியிலும், படுக்கை அறையிலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் தாறுமாறாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலையதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here