இளங்கலை நீட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு?? இந்த இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்!!!

0
இளங்கலை நீட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு?? இந்த இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்!!!

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 7ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளையும் சேர்த்து சுமார் 20.87 லட்சம் பேர் எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் சார்பில் கலவையான விமர்சனங்களையே முன் வைத்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இத்தேர்வுக்கான ஆன்சர் கீ எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு, தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த வாரத்திற்குள் நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.

சிறு வயசுலயே காதலித்து மாட்டி கொண்ட சாய் பல்லவி.., துரத்தி துரத்தி அடித்த அம்மா., வெளியான பகீர் சம்பவம்!!

இதில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக உணர்ந்தால் தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு மற்றும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here