இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2023-24 ஆம் கல்வியாண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதால் M.B.B.S., B.D.S. உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், 2024-25 ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு தொடர்பாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 2024 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 2வது வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் தயாராகும் படியும் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த துறைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா., மத்திய அரசு இன்று தாக்கல்?