மருத்துவ மாணவர்களே., முதுகலை (PG) நீட் நுழைவு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு? முழு விவரம் உள்ளே!!!

0
மருத்துவ மாணவர்களே., முதுகலை (PG) நீட் நுழைவு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு? முழு விவரம் உள்ளே!!!
மருத்துவ மாணவர்களே., முதுகலை (PG) நீட் நுழைவு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு? முழு விவரம் உள்ளே!!!

இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்மையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து M.B.B.S., B.D.S. உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான முதுகலை நீட் நுழைவு தேர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி அடுத்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் NEET PG நுழைவுத்தேர்வு நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். வெளியான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., சிலிண்டர் விலையில் இப்படி ஒரு மாற்றமா?? வெளியான விலை பட்டியல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here