ஒலிம்பிக் போட்டியின்போது ஈட்டியை தொலைத்த சோப்ரா – பாகிஸ்தான் வீரரிடம் கைப்பற்றிய ஈட்டி!!!

0

சமீப நாட்களா விளையாட்டு உலகத்தோட பேச்செல்லாமே இவரை பற்றிதான் இருக்கிறது. நீராஜ் சோப்ரா 1920லிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்க்காக கலந்துக்கிட்டார். இந்த 100 ஆண்டுகளாக தடகள போட்டிகளில் இந்தியா இதுவரைக்கும் பதக்கம் வாங்கியது இல்லை , 2021ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீராஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வாங்கி, இந்தியாவின் 100 ஆண்டு கால பதக்க கனவை நிறைவேற்றினார்., இதை தொடர்ந்து நீராஜ் சோப்ராக்கு பரிசுகள் குவிந்து கொண்டே இருந்தது மேலும் பரிசுகள் ,பாராட்டு விழா என அசராது ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருந்தார். இதனால இவருக்கு உடம்பு சரியில்லாம போயிருந்தது. இப்போ நலமா இருக்குற நீராஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியின் ரகசியத்தை சொல்லிருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னாடி இவரோட ஈட்டி தொலைஞ்சு போனதாக சொல்லியிருந்தார், மேலும் இறுதி போட்டிக்கு முன்னாடி நான் போட்டிக்காக தயார் ஆகிட்டு இருந்தேன்.

ரீல்ஸ் வீடியோவால் தண்டனை அனுபவிக்கும் பெண் காவலர் வீடியோ!!!!

திடீரென நான் பயன்படுத்திய ஈட்டியை காணோம்னு ரொம்ப நேரமா தேடிட்டு இருந்தேன். சில மணி நேரம் பின் அந்த ஈட்டியை பாகிஸ்தான் வீரர் அஷ்ரத் நதீம் கைல இருந்ததை பார்த்துருக்காரு , அவருகிட்டப்போய் கேட்டு ரொம்ப நேரம் தேடி தான் விளையாடுனேன். அதுனாலதான் இறுதிசுற்று முதல் போட்டியில் ரொம்பவே பதட்டமாக இருந்தேன்னு சொல்லிருக்கிறார். அஷ்ரத் நதீம் ரொம்பவே சிறப்பாக விளையாடினர். பாக்கிஸ்தான் வீரர்களுக்கு ஈட்டி எறிதல் மீது ஆர்வம் இருக்கு. அந்த ஆசை சர்வதேச அளவுல நிறைவேறும்னு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த போட்டில பாக்கிஸ்தான் வீரர்கள் 5 வது இடத்தை பிடித்திருக்கின்றார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here