இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன், தங்க மகன் என பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, சமீபத்தில் தான் ஹங்கேரியாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 88.17மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதை உத்வேகத்துடன், சுவிட்சர்லாந்து நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் நேற்று பங்குபெற்றார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில், நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 85.71 மீ., தூரம் ஈட்டி எறிந்து 2வது இடத்தை பிடித்ததன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டியில், செக் குடியரசு வீரர் ஜேக்கப், 85.86 மீ., தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தையும், 85.04 மீ., தூரம் ஈட்டி எறிந்து ஜெர்மனியின் ஜுலியன் வெப்பர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
சாதனை இலக்கைத் தொட காத்திருக்கும் இந்தியாவின் கிங் கோலி & ஹிட் மேன்…, ஆசிய கோப்பை மூலம் நிகழுமா??