மெட்ரோவில் ஒரு மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணம்? வெளியான ரிப்போர்ட்…,

0
மெட்ரோவில் ஒரு மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணம்? வெளியான ரிப்போர்ட்...,
மெட்ரோவில் ஒரு மாதத்தில் இத்தனை லட்சம் பயணிகளா? வெளியான ரிப்போர்ட்...,

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்காக பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதில், மெட்ரோ ரயில்கள் சென்னையின் 2 முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சேவைகளை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்க, நடப்பு ஆண்டில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் மட்டும் 8.46 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், ஜூலை மாதம் 28 ஆம் தேதியன்று மட்டும் 3.8 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here