ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய நஸ்ரியா.. ஐயோ.. ஒரே போஸுல இப்படி மொத்த அழகும் தெரியுதே!!

0
ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய நஸ்ரியா.. ஐயோ.. ஒரே போஸுல இப்படி மொத்த அழகும் தெரியுதே!!
ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய நஸ்ரியா.. ஐயோ.. ஒரே போஸுல இப்படி மொத்த அழகும் தெரியுதே!!

நேரம், ராஜா ராணி என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை நஸ்ரியா. மேலும் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா திரைப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.

இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் நஸ்ரியாவுக்கான மவுசு என்றைக்குமே குறைந்ததில்லை. தற்போது தெலுங்கு சினிமாவில் அண்டே சுந்தரினிக்கி என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் முன்பு ஹோம்லியாக வலம் வந்த நஸ்ரியா தற்போது கிளாமருக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் சல்வாரில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here