என்னது.. நடிகை நஸ்ரியாவின் தம்பி இந்த பிரபல நடிகரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பா!

0
என்னது.. நடிகை நஸ்ரியாவின் தம்பி இந்த பிரபல நடிகரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பா!
என்னது.. நடிகை நஸ்ரியாவின் தம்பி இந்த பிரபல நடிகரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பா!

நேரம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்து தன் கியூட் ரியாக்ஷன்களால் ரசிகர்களை கட்டி போட்டவர் நஸ்ரியா நசிம். பின்னர் ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின்னர் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார். தற்போது பல வருடங்கள் கழித்து நானியுடன் அண்டே சுந்தரினிக்கி என்ற படத்தில் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். நஸ்ரியாவை பற்றி நம் அனைவர்க்கும் தெரியும்.

ஆனால் இவரின் தம்பி மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக விளங்கி வருகிறார். ஆம், நஸ்ரியாவுக்கு நவீன் நசீம் என்ற தம்பி உள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் வெளியான C U Soon, அம்பிளி ஆகிய ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here