விஜய் டிவியில் களமிறங்கும் நயன்தாரா.. அப்போ TRP இனி டாப் தான்!!!

0

OTT யில் வெளியாகவுள்ள நயன்தாராவின் அடுத்த படம் தான் நெற்றிக்கண். இப்படத்தை தயாரித்துள்ளது விக்னேஷ் சிவன் மற்றும் இயக்கியுள்ளது மிலிந்த் ராவ். இப்படத்தில் வில்லனாக அஜ்மல் நடிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

பொதுவாகவே நயன்தாராவின் கமெர்சியல் படங்களை காட்டிலும் மாயா, டோரா போன்ற திரில்லர் படங்கள் நல்ல வெற்றி பெற்றன. தற்போது வெளியாகவுள்ள நெற்றிக்கண் படமும் அவ்வாறான ஒன்று தான். பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா விஜய் டிவியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாகவுள்ள ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here