புத்தாண்டை கொண்டாட துபாய் சென்ற நயன்தாராவை சந்தித்த பட்டாஸ் பட நாயகி – வெளியான புகைப்படம் இதோ!!

0
புத்தாண்டை கொண்டாட துபாய் சென்ற நயன்தாராவை சந்தித்த பட்டாஸ் பட நாயகி - வெளியான புகைப்படம் இதோ!!
புத்தாண்டை கொண்டாட துபாய் சென்ற நயன்தாராவை சந்தித்த பட்டாஸ் பட நாயகி - வெளியான புகைப்படம் இதோ!!

புத்தாண்டு தினத்தை விக்னேஷ் சிவனுடன் கொண்டாட துபாய் சென்ற நயன்தாராவை பட்டாஸ் பட நாயகியான மெஹ்ரீன் நேரில் சந்தித்துள்ளார். சந்திப்பின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

முதன் முதலாக தன் குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் நடிகர் கார்த்தி – அவரே வெளியிட்ட அழகான பதிவு!!

பட்டாஸ் பட நாயகி:

நயன்தாரா ஓவ்வொரு திரைப்படத்தையும் முடித்துவிட்டு ஓய்விற்காக சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஓய்விற்காக எங்கு செல்லலாம் என நினைத்து கொண்டிருந்த சமயத்தில் புத்தாண்டையும் கொண்டாடும் விதமாக விக்னேஷ் சிவனுடன் இணைந்து துபாய் சென்றார்.

புத்தாண்டை கொண்டாட துபாய் சென்ற நயன்தாராவை சந்தித்த பட்டாஸ் பட நாயகி - வெளியான புகைப்படம் இதோ!!
புத்தாண்டை கொண்டாட துபாய் சென்ற நயன்தாராவை சந்தித்த பட்டாஸ் பட நாயகி – வெளியான புகைப்படம் இதோ!!

இருவரும் புத்தாண்டு தினத்தை துபாயில் வைத்து கொண்டாடினர். அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலை பக்கங்களில் வைரலானது. நயன்தாரா துபாயில் இருக்கும் போது தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தின் நாயகியான மெஹ்ரீன் நயன்தாராவை எதற்ச்சையாக சந்தித்துள்ளார். சந்திப்பின் போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here