நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய விக்னேஷ் சிவன் – ஜோடிகளை நேரில் சென்று வாழ்த்திய முக்கிய பிரபலங்கள்!

0
கழுத்தில் தாலி ஏறிய ஒரே நாளில் மார்க்கெட் போச்சே - நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய பீஸ்ட் பட நாயகி!

ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக தான். இந்நிலையில் தங்களின் 7 வருட காதலுக்கு பிறகு இன்று இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்று உள்ளது. அதாவது இன்று (09-06-2022) காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டி உள்ளார். இந்து முறைப்படி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதற்கான விழா நேற்று முன்தினம் மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய கோலிவுட் பிரபலங்கள் உள்பட ஹிந்தி நடிகரான ஷாருக்கான் நயன்தாரா திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பலரும் இந்த புதுமண தம்பதியை வாழ்த்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here